கலைஞர் 102-வது பிறந்தநாள் – திருப்பரங்குன்றம் தொகுதியில் மாபெரும் மக்கள் பணி
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் திரு. கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை மக்களோடு கொண்டாடும் வகையில்,
திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள 1,35,000 குடும்பங்களின் ஒவ்வொரு இல்லத்திற்கும் நமது கழக அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் தீவிரப் பணியில்,
மாபெரும் நலத்திட்டங்களை வழங்கி, கழகப் பணியே மக்கள் பணி என்ற இலட்சியத்தோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி சீரிய செயல்பாடு!!